Latest News
ACTIV Tamil 750th Continious Club House Days Celeberations on 25-08-2023 at Madurai, Hotel Weshtern Park
25-08-2023
98 Seats
Rs. 1000
Madurai, Hotel Weshtern Park

ACTIV Tamil 750th Continious Club House Days Celeberations
on 25-08-2023

ACTIV Tamil 750th Continuous Club House Days Celebrations at Madurai, Hotel Western Park on 25-08-2023 from9 AM to 5 PM

 

ஆக்டிவ் தமிழ் கிளப் ஹவுஸ் 750 வது நாள் வெற்றிவிழாக் கொண்டாட்டம்

அன்பார்ந்த பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களே!

வணக்கம்🙏🏼!

ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு ( ஆக்டிவ்​​ ) பல ஆண்டுகளாக பட்டியலின மற்றும் பழங்குடி இன தொழில்முனைவோர்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி மற்றும் இந்தியா முழுவதும் பணியாற்றி வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே!

        அதுபோலவே  தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.  மாதந்தோறும் தொழில்முனைவோர்கள் கூடும் வகையில் குறைந்தது மாதம் ஒரு நேரடி கருத்தரங்கம், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச இணையவழி காணொளிக் கருத்தரங்கங்கள்,மற்றும் தினந்தோறும் கிளப் ஹவுஸ் செயலியில் இரவு 08:08 மணி முதல் 09:09 மணி வரை வெவ்வேறு தலைப்புகளுடன் செவிவழி கருத்தரங்குகள் எனத் தொடர்ந்து பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்காக ஓயாது உழைத்து வருகிறது.

       அவ்வாறாக தினந்தோறும்  கிளப் ஹவுஸ் செயலியில் இரவு 08:08 மணி முதல் 09:09 மணி வரை நடைபெறும் செவிவழி கருத்தரங்குகள  24/08/2023  அன்று 750 வது நாளை வெற்றிகரமாக கடந்து முடிவடைகிறது.

     அந்த கருத்தரங்குகளில் பங்குபெற்ற தொழில்முனைவோர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்துள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களை ஒருங்கிணைத்து ஒரு நேரடி மக்கள்  கூடுகை நிகழ்வு நடத்த, வரும் 25/08/2023 வெள்ளிக்கிழமை மதுரை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள  ஹோட்டல் வெஸ்டர்ன் பார்க் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல ​_ஆக்டிவ்_ அமைப்பு நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்று உங்களுடைய தொழில் சார்ந்த அறிவை  மற்றும் தொழில் தொடர்புகளை  விரிவாக்கிக் கொள்வதைப் போல  இந்த நிகழ்விலும் பங்கேற்று பயனுற கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு: ஆக்டிவ் தமிழ் கிளப் ஹவுஸ் 750 வது நாள் வெற்றிவிழாக் கொண்டாட்டம்
இடம்:  ஹோட்டல் வெஸ்டர்ன் பார்க், மகாபூபாளையம், மதுரை  பேருந்து நிலையம் அருகில்
நாள்: 25/08/2023, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை

கட்டணம்: ₹1000.00

 இவண்

ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு ( ஆக்டிவ் ) - தமிழ்நாடு 
Adidravidar Confederation of Trade and Industrial Vision ( ACTIV ) - Tamilnadu
+918220112188 (WhatsApp) 
https://bit.ly/m/activ

Book Now

Click this  WhatsApp Button to send message to ACTIV Whatsapp Number Directly